Monday 6th of May 2024 02:46:19 AM GMT

LANGUAGE - TAMIL
.
பிரபல இந்தி நடிகர் அமீர்கானுக்கு கொரோனா!

பிரபல இந்தி நடிகர் அமீர்கானுக்கு கொரோனா!


பிரபல இந்தி நடிகர் அமீர்கானுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

"அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றி வருகிறார்.

அவர் தற்போது நலமுடன் உள்ளார். சமீபத்தில் அமீர்கானை சந்தித்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE